பூக்களின் மூலம் உங்கள் வாழ்க்கை

Spin the Wheel - Fortune

Pushpa Jothidam, புஷ்ப ஜோதிடம், Malar Jothidam, மலர் ஜோதிடம், Astrology,ஜோதிடம்,Jothidam, Predictions,கணிப்புகள்,Kanipugal,பலன்கள் ,Palangal,Flowers,மலர்கள் ,Malargal

Guru Peyarchi Pushpa Jothidam, Rahu Ketu Peyarchi Pushpa Jothidam, ராசி பலன் ,கிரக பெயர்ச்சி, திருமண பொருத்தம் ,

"click here to spin button" என்ற கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து 3 வினாடிகள் காத்திருக்கவும், உங்கள் கணிப்பை பெறலாம்.
click on "click here to spin button" below and wait for 3 seconds to get your prediction.

உங்கள் மனதில் ஏதேனும் குழப்பம் இருந்தால், ஏதேனும் கேள்விகள் இருந்தால், ஏதேனும் செயல்கள் கைகூடுமா என்று தோன்றினால், இன்றைய தினம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால், அதை மனதில் நினைத்துக் கொண்டு, கடவுளை பிரார்த்தனை செய்து கொண்டு "click here" பட்டனை கிளிக் செய்யவும். யாருக்கு பலன்களை பார்த்தாலும் அவர்கள் பெயரை உள்ளீடு செய்யவும். புஷ்பங்களின் பெயர்கள் * அல்லிப் பூ * அசோகு * அவ்வலரி * அழவணப் பூ * இருவாக்ஷி * எருக்கன் பூ * கஸ்தூரிப் பட்டை * கதிர்பச்சை * கனகாம்பரம் * காட்டு ரோஜா * குண்டுமல்லி * குருவேர் * கொடிமல்லி * கொங்குமல்லி * கொழிசப்பங்கி * கொன்றை மலர் * சப்பாத்திப் பூ * சரக்கொன்றை * சம்பங்கி * சாமந்தி * சூரியகாந்தி * செவ்வலரி * செந்தாமரை * செண்பகம் * தவனம் * தாழம் பூ * தளுக்கும் சாமந்தி * நந்தியாவட்டை * நாகமல்லி * நித்தியமல்லி * நீலாம்பரம் * பத்திராக்ஷிப் பூ * பன்னீர் புஷ்பம் * பவழமல்லி * பட்டு ரோஜா * பாதிரி மலர் * பாரிஜாதம் * புன்னை மலர் * மல்லிகை * மனோரஞ்சிதம் * மருவு * மரிக்கொழுந்து * மயில் கொன்றை * மஞ்சள் ரோஜா * மரமல்லி * மஞ்சாம்பரம் * மகுடம் பூ * மன்மதபாணம் * மந்தாரை * முல்லை மலர் * லேடி கனகாம்பரம் * வளைஞ்சாம்பரம் * வாடாமல்லி * வெண் சாமந்தி * வெண் தாமரை * வெட்டி வேர் * வெள்ளை ரோஜா * ரோஜா மலர் * ஜாதிமல்லி * டிசம்பர் புஷ்பம் ஆரூடம் பார்ப்பவர்கள் இதிலுள்ள புஷ்பங்களின் பெயர்களின் ஒன்றையாவது அல்லது புஷ்பங்களின் கலைப் பெயருள்ள 60 நெம்பர்களில் ஒன்றையாவது நினைத்துக் கொண்டு அந்த புஷ்பத்தின் ஆரூடத்தைப் படித்து அதிலுள்ள நன்மை தீமையைத் தெரிந்து கொள்ளவும்.
Please come back and click the spin if any ads intrupts


Comments